Senthil

நமது இயக்கத்தின் குரல் மேல்நிலைக்குரல்! வாசித்தீர்களா ?...

01

வணக்கம் . தங்களை அன்புடன் வரவேற்க்கின்றது "தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்" - சிவகங்கை மாவட்டம் .

02

செய்தி ஓட்டம்

தங்களை அன்புடன் வரவேற்க்கின்றது "தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்" - சிவகங்கை மாவட்டம்

TNHSPGTA NEWS

1

இயக்கச் செய்திகள் வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பிரச்சனை! வெவ்வேறு பாட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் சிக்கல், மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு.... !!!!

box

புதிய செய்தி

அரசாணை (நிலை) எண் 137 பள்ளிக் கல்வித (மேநிக2) துறை நாள் 08/06/2012 ன்படி 2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன


வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனத்திற்கு M.Sc., வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணையானது அரசாணை(MS) No 165 பள்ளிக் கல்வி (மேநிக)துறை நாள் 04/07/2012 ல் வெளியிடப்பட்டுள்ளது


2011-2012 ம் 1 முதல் 8 ம் வகுப்பு முடிய கற்பிக்க 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை


G.O.(Ms) No.173 School Education (C2) Department Dated: 08.11.2011 என்ற அரசாணையில் தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2011 தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


box2

புதியன

?ு?ி??

New pay order

To download as pdf NEW

2013 -ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

To download as pdf NEW

தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

To download as pdf NEW

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 2000/- ஐ ரூ 5000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றிய தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரூ 500/- ஐ ரூ 2000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக பணியிடங்கள் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஊதியம் பெறத் தேவையான அரசாணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனம் – M.Sc.,வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணை

To download as pdf NEW

அரசாணை (1டி) எண் 100 பள்ளிக் கல்வி (இ1)த் துறை நாள் 13.03.2009 ல் வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவர்களுக்கு ஜூன் 2012 ல் ஊதியம் பெறுவதற்கான ஆணை.

To download as pdf NEW

டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை

அரசாணை (1டி) எண் 200 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள் 26/06/2012 ன் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 6239 தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கிய ஆணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை மற்றும் அப்பள்ளிகளின் பட்டியலைப் pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.

To download as pdf NEW

2012-2013 ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை பெற இங்கு சொடுக்கவும் To download as pdf NEW

2012 - 2013 ம் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிர்களுக்கான பதவி உயர்விற்கான திருத்தம் செய்யப்பட்ட கால அட்டவணையினையினை பெற இங்கு சுட்டவும் To download as pdf NEW

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2012 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய ஆணையின் நகல் (4 ஆணைகளை உள்ளடக்கியது)

To download as pdf NEW

+2 க்கு பிறகு என்னனென்ன படிக்கலாம் அறிய இங்கே சுட்டவும் NEW

01/01/2012 அன்றுள்ளபடி மேல்நிலைத் தலைமையாசிரியர்களுக்கு தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டிலை [PANEL] எக்ஸெல் கோப்பாக பெற இங்கே சுட்டவும் NEW

பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு 2012-2013 நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW

Revision of scales of pay – Revival and Appointment of Chairman and Members to the Pay Grievance Redressal Cell. CLICK HERE TO GET A COPY To download as pdf NEW

ஜனவரி 2012 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW

2011-2012 ம் கல்வியாண்டில் 710 அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

To download as pdf NEW

தமிழ்நாடு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2011 (அரசாணை)

To download as pdf NEW

அரசு ஊழியரின் திருமணம் ஆகாத மற்றும் விதவையான பெண் வாரிசுகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என்பதற்கான அரசாணை

To download as pdf NEW

சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களின் விவரப் பட்டியல்

To download as pdf NEW

2012 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் G.O. Ms. No.994, PUBLIC (MISCELLANEOUS) DEPARTMENT Dated 20-10- 2011 To download as pdf NEW

2007-2008, 2008-2009, 2009-2010 ம் கல்வியாண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைக்கான உத்திரவு வழங்கப்பட்டுள்ளது To download as pdf NEW

2006-2007, 2007-2008, 2008-2009, 2010-2011 ம் கல்வியாண்டுகளில் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதற்கான ஆணை To download as pdf NEW

2011-2012 கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை மற்றும் பள்ளிகளின் பட்டியல் NEW

Right of Children to Free and Compulsory Education Act, 2009 ( Central Act 35 of 2009)அறிய NEW

N&S NEWS

sdn

GO'S

advertisment

வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பிரச்சனை! வெவ்வேறு பாட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில்  சிக்கல், மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!....  







புதன், 8 மே, 2013

ஆசிரியர் பொது மாறுதல்கள் 2013-2014

நமது மாநிலத் தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது பள்ளிகல்வி இயக்குநர் அவர்கள் கீழ்கண்டவாறு ஆசிரியர் மாறுதலை நடத்த இசைந்துள்ளார்கள். 20-05-2013 அன்று காலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு. 20-05-2013 மதியம் முதுகலை ஆசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான  கலந்தாய்வு. 22-05-2013 காலை முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்) 23-05-2013 முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம்விட்டு மாவட்டம்). இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தொடர்ந்து 2ஆண்டுகளாக நமது கழகம் மட்டுமே இதனை சாதித்துள்ளது. இனி வருங்காலங்களில் முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு மேல்கண்ட முறையே கையாளப்படும் என்ற உறுதிமொழியினையும் நமது சங்கம் பெற்றுள்ளது.






_
2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்   செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்  183 /ஏ1/இ2/2013 நாள்:11 .05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
> 2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக  வழங்க வேண்டும்.

> 2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129  பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.

> ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள்  17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.  

>மாவட்டத்திற்குள்/மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கோரும்   தலைமையாசிரியர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும்.  

> முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். 

# மாவட்டத்திற்குள் /மாவட்டம் விட்டு மாறுதல் கோரும்  அனைத்துவகை ஆசிரியர்கள்,  உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பித்து மேலொப்பம் பெற வேண்டும். பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும்.  சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாறுதல் கோரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும்.   

# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். 

> மாறுதல் கோரும் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது இணையத் தளத்தில் ஏற்கனவே  உள்ள பள்ளி முகவரியை மாற்றாமல்   தட்டச்சு செய்திட வேண்டும். புதிதாக  திருத்தங்கள் ஏதும் செய்தல் கூடாது. 

> முதன்மைக் கல்வி அலுவலக  பிரிவு உதவியாளர் விண்ணப்பங்களை  பதிவு செய்த அன்றே தகுதியுள்ள விண்ணப்பம் / தகுதியில்லா விண்ணப்பம்,  நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி  A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.

>மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின்    விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை இணைய தளத்தில் தனியாக தொகுத்து பதிவு செய்ய வேண்டும். 

> ஒவ்வொரு ஆசிரியர்  /தலைமை ஆசிரியர்  மாறுதல் கோரும் விண்ணப்பத்திற்கு தனித்தனியாக  எண் வழங்கப்பட வேண்டும். மாறுதல் வழங்கும் நாளன்று இணையதள பதிவு நகலுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கு வருகை புரிய வேண்டும்.    

> உள்ளூர் மாவட்டங்களில் பணி மாறுதல் கோரியவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மாறுதலுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும்.  எனவே, சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய தகவல்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். 



பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:- 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.

முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)


பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)


இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.



சிவகங்கை மாவட்டம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்   வயிர்க்கூட்டம் 01/04/2013 அன்று நடைபெற்றது. அதில் மாநிலத்தலைவர் திரு.மணிவாசகன் உரையாற்றியபோது எடுத்த புகைப்படம்